பளுதூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா முதல்வரிடம் வாழ்த்து

Admin

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரி: 26-வது காவலர் நிறை வாழ்வு பயிற்சி

488 கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 26-வது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!