பழனியில் 3, வாலிபர்கள் கைது

admin1

திண்டுக்கல் :  திண்டுக்கல் மாவட்டம்,  பழனியில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட,  மதுரையை சேர்ந்த தனபாண்டி(22), விக்னேஸ்வரன்(21),  சிவகிரிபட்டியை சேர்ந்த ரஞ்சித் குமார்(25),  ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்து,  அவர்களிடமிருந்து செயின் மற்றும்,  இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இருசக்கர வாகனம்,  அவனியாபுரம் பகுதியில் திருடப்பட்டது, என்பது விசாரணையில் தெரியவந்தது.

 

திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் பரபரப்பு, உரமூட்டைகளை ஏற்றி வந்த லாரி விபத்து

587 மதுரை :  மதுரை பாலரங்காபுரம், லாரி குடோனில் இருந்து, கரூருக்கு உரமூட்டை ஏற்றி சென்ற லாரி, அரசரடி பிரதான சாலையில்,  அதிகாலையில் சென்று கொண்டிருந்த லாரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452