பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்புப்பணியில் 800 போலீஸார்

Prakash

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு இன்றும், நாளையும் மட்டுமே மலைக்கோயிலில் தரிசனம் செய்ய முடியும் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்துள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக சுமார் 800 போலீஸார் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழ்நாடு காவல்துறையில் 61- வது போட்டியில் மூன்றாம் இடம் பிடித்த தலைமை காவலர்

289  இராணிப்பேட்டை: தமிழ்நாடு காவல்துறையில் 61- வது State Police Inter Zonal Sports & Games நடைபெற்றதில் வடக்கு மண்டல அணிக்காக விளையாடிய இராணிப்பேட்டை மாவட்டம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452