பாலத்தை கடக்க பொதுமக்களுக்கு உதவி செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர்

Prakash

வேலூர்: வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வகுமார் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோவில் மேம்பாலம் அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் விதமாக குடியாத்தம் நகர காவல் உதவி ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் பாலத்தை கடக்க முடியாத தவித்த பொதுமக்களுக்கு உதவும் விதமாக குழந்தையை தோளில் சுமந்து கொண்டு ஆற்றைக் கடக்க உதவி செய்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு

280 இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே சைபர் குற்றங்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452