பிறந்த நாளில் ஆதரவற்றோருக்கு உணவு அளித்த காவலர்

Admin

திருப்பூர்: திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் காவலர் திரு.கருப்பசாமி. இவர் தன் பிறந்த நாளில் உணவின்றி தவிக்கும் அப்பகுதி முதியவர்களுக்கு உணவு வழங்கி அவர்களிடம் ஆசி பெற்றது பலரின் பாராட்டை பெற்றுள்ளது.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்


T.C.குமரன்
மதுரை

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காவலர்கள் படும் வேதனைகள், வாங்க வாழ்த்தலாம் காவலர்களை !

85 கோடைக்காலம் வந்துவிட்டால் அந்த வெப்பம் தாங்காமல் மக்கள் படும் கஷ்டம் எத்தனை எத்தனை? அதிலும் அஃனி நட்சத்திரம் போதும் நம்மை வறுத்து எடுக்க. இந்த வெப்பத்தை […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452