D.S.P சாரதி அவர்கள் உத்தரவின் பேரில் புதிதாக சோதனை சாவடி

Prakash

திருவள்ளூர்:  திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து இலச்சிபாலவாக்கத்தில் புதிதாக சோதனை சாவடி D.S.P திரு.சாரதி அவர்கள் உத்தரவின் பேரில் இன்று காலை 10.30மணிக்கு புதிதாக அமைக்கப்பட்டது.

இந்த வாகனசோதனை சாவடியில் இன்ஸ்பெக்டர், திரு.குமார் சப்இன்ஸ்பெக்டர்,திரு.கோபி மற்றும் காவலர்கள் சரவணன், பிரபாகரன், ஆதித்தன் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

இங்கு வாகன சோதனை அமைத்ததில் மக்கள் இடையே நல்ல வரவேற்பும், மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்தனர்.


திருவள்ளுர் இருந்து குடியுரிமை நிருபர்

V.கோபி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

நெல்லையில் 87 பேர் கைது

311 நெல்லை: நெல்லை மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன் உத்தரவின் படி;10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!