பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

Prakash

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் கிராமம் ஊராட்சி தொடக்க பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும்,

குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், உங்கள் பகுதியில் ஏதேனும் குழந்தை திருமணம் நடைப்பெற்றதால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட காவல் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் எனவும்,

மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைப்பேசி எண் 181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல்துறையினர்.

என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறப்பாக செயல்பட்ட காவலருக்கு பாராட்டு

271 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்கள், செய்யாறு காவல் நிலைய குற்ற எண்:755/2021 u/s Girl Missing வழக்கில் சிறப்பாக செயல்பட்டு சந்தேகநபரை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!