பொதுமக்களுக்கு குற்றப்பிரிவு காவல்துறை எச்சரிக்கை

Prakash

வேலூர்:  பெரும்பாலான கடைகளில் QR Code ஸ்டிக்கர் மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்படுகிறது. கடை உரிமையாளர்களின் QR Code ஸ்டிக்கர் மீது மற்றொருவர் ஸ்டிக்கர் ஒட்டி வினோதமான முறையில் மோசடி செய்யப்படுகிறது.

இதனால் செல் போனில் QR Code ஐ ஸ்கேன் செய்து வாடிக்கையாளர்கள் அனுப்பும் பணம் மோசடியாளர்களின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடுகிறது. இதை தடுக்கும் பொருட்டு கடை உரிமையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பணம் தங்களுடைய வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளுமாறு வேலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல்துறை அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்

293 விழுப்புரம்: விழுப்புரம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்களின் உத்தரவின் பேரில் ஒரு லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தும் 4 எதிரிகளை கைது […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!