பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் காவல்துறை

Prakash
வேலூர்:  வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.
வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட வசந்தபுரம் ராமசாமி தெருவில் அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் விதமாக மழைநீரால் தேங்கிக்கிடந்த தண்ணீரை காவலர்களை கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்களை பாராட்டிய நீதியரசர்

281  சென்னை:  மழை காரணமாக மரம் விழுந்ததால் காயம்பட்ட மனிதரை தோளில் சுமந்து கொண்டு ஓடி காப்பாற்றிய காவல்துறை ஆய்வாளர் திரும தி.ராஜேஸ்வரியை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452