பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Prakash

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதால் அதிக மழைப் பொழிவின் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வருகின்றது.

வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு உட்பட்ட சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பொது மக்களுக்கு உதவும் விதமாக மழைநீரால் தேங்கிக்கிடந்த தண்ணீரை காவலர்களை கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.

என்றும் மக்கள் நலனில் வேலூர் மாவட்ட காவல்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது

284 திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் To ஜமுணாமரத்தூர் சாலையில் உள்ள 5-வது கொண்டை ஊசி வளைவில் பலத்த மழையின் காரணமாக மண்சரிவு ஏற்ப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452