போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பெயர் பலகைகள் அகற்றம்

Prakash
 திண்டுக்கல்: பழனி RF ரோடு பெரியார் சிலையில் இருந்து புகைவண்டி நிலையம் வரை  ரோட்டோரங்களில் உள்ள பெயர் பலகைகளை போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பதாகைகளை போக்குவரத்து காவல்துறையினர் திரு.தட்சிணாமூர்த்தி அவர் தலைமையில் அகற்றினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

312 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இதுகுறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.சந்திரன் வழக்குப்பதிவு செய்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!