மணல் கடத்தியவர் கைது!

admin1

அரியலூர் :  அரியலூர் மாவட்டம்,  கீழக்கவட்டாங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு மணல் கடத்தப்படுவதாக ரகசிய தகவல்,  கிடைத்தது. இதையடுத்து அவர் அப்பகுதியில் ரோந்து பணியில்,  ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மொபட்டில் மணல் கடத்தி வந்த அண்ணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த வைத்தியநாதன் (49), என்பவரை பிடித்து திருமானூர்காவல் துறையில்,  ஒப்படைத்தார். அவரை காவல்துறையினர், கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மறியலில் ஈடுபட முயன்ற இந்திய, மாணவர் சங்கத்தினர் 33 பேர் கைது!

552 கடலூர் :   சிதம்பரம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமரவேல் தலைமையில், மாவட்ட தலைவர் செம்மலர், மாவட்ட துணை செயலாளர் லெனின் உள்ளிட்டவர்கள் நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452