மணிமுத்தாற்றை தூய்மை படுத்தும் பணியில் கடலூர் மாவட்ட காவல்துறையினர்

Admin

கடலூர் : கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் திரு. C. விஜயகுமார் IPS., அவர்களின், அறிவுரையின் பேரிலும் விருத்தாசலம் உட்கோட்டம் உதவி காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபாசத்யன் IPS, அவர்களின் மேற்பார்வையிலும் விருத்தாசலம் காவல் ஆய்வாளர் திரு. இராஜதாமரை பாண்டியன் தலைமையிலான விருத்தாசலம் காவலர்கள், வருகின்ற மாசிமகம் திருவிழாவை முன்னிட்டு விருத்தாசலம் மணிமுத்தாறு கரையோரம் உள்ள முட்புதர்களை வெட்டி அப்புறபடுத்தி ஆற்றங்கரையை அழகுபடுத்தினார்கள்.

இச்செயலை கண்டு பொதுமக்கள், வியாபாரிகள், பத்திரிக்கையாளர்கள் காவல்துறையை வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல் அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் பற்றிய பயிற்சி வகுப்பு

108 தமிழக காவல்துறையினருக்கு பலவிதமான இணையதள குற்றம் சம்மந்தமாக வழக்குகள் வந்த வண்ணம் உள்ளது. காவல் அதிகாரிகள் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை சைபர் கிரைம் பற்றிய […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!