மண்புமிகு தமிழக முதல்வருடன் காவல் துறையில் பணி உயர்வு பெற்ற iPS அதிகாரிகள்

Admin

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேற்று (19.6.2017) தலைமைச் செயலகத்தில், புதிய பணியிடங்களில் நியமிக்கப்பட்டுள்ள  ஐ பி எஸ்  உயர் அதிகாரிகள்

1– Dr. செ.கி.காந்திராஜன் IPS,ADGP
கூடுதல் காவல்துறை இயக்குநர் /மனித உரிமை ஆணையம்

2-Dr கி.ஜெயந்த் முரளி  IPS..ADGP
இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர் / குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை

3–திரு.ப.கந்தசாமி  IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குனர் நிர்வாகம் ,

4—திரு.விஜயகுமார் IPS,,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் வீட்டு வசதி கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்

5–திரு.எம்.எஸ்.ஜாபர் சேட்  IPS..ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்

6–திரு.ராஜேஷ் தாஸ்
IPS,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / தமிழ்நாடு காவல் போக்குவரத்து கழகத்தின் சிறப்பு அலுவலர்

7—முனைவர் கன்னு சரன் மாஹாலி
IPS,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / சமூகநீதி மற்றும் மனித உரிமைகள்

8– Dr.திரு.முஹம்மது ஷக்கீல் அக்தர்
IPS,,ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / ஆயுதப்படை

9–  Dr.பிரதீப் வி.பிலிப் IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / நலன் முனைவர்

10–Dr, C,சைலேந்திர பாபு  IPS,,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / சிறைதுறைத் தலைவர்

11–திரு.
ந.தமிழ்ச்செல்வன்
IPS.ADGP காவல்துறை கூடுதல் இயக்குநர் / கடலோர பாதுகாப்பு குழுமம்

12–திரு.அபாஸ் குமார்  IPS,ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / தொழில்நுட்பப்பணிகள்

12–திரு.அம்ரேஷ் பூஜாரி  IPS.ADGP
காவல்துறை கூடுதல் இயக்குநர் / மாநில போக்குவரத்து திட்டப்பிரிவு

ஆகியோர்    தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நமது  சிறப்பு  நிருபர்
குடந்தை .
ப.சரவணன்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு - திரு.விஜய்குமார் IPS

161 திரு.விஜய்குமார் IPS – சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு   காவல் தலைமை செயலகம், 601,டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை – 600004   தொலைபேசி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452