மதுரையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் கயிறு கட்டி ஒதுக்கப்பட்டன

Admin

மதுரை: இன்று (07.08.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை தடுப்பதற்காகவும் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் கயிறு கட்டி எல்லைக்கோடு அமைத்து இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டன.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறுமி வன்புணர்வு குற்றவாளிகளுக்கு 20 வருடம் சிறை தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறை

21 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த சிறுமியை, அதே பகுதியில் வசித்து வந்த விஜய் என்ற […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452