மதுரை காவல்துறை சார்பில் நீத்தார் நினைவு தினம்

Admin

மதுரை: இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் உள்ள காவலர்கள் பல சம்பவங்களில் தங்களது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகத்தை ஆண்டுதோறும் அக்டோபர் 21 ம் தேதி நினைவுகூருவது நமது கடமையாகும்.

எனவே இன்று 21.10.2018 காலை 07:45 மணிக்கு நீத்தார் நினைவு தின நிகழ்ச்சி மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.S.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS., அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.Dr.நடராஜன்,IAS., அவர்கள், தென்மண்டல காவல்துறை தலைவர் திரு.K.P.சண்முக ராஜேஸ்வரன்,IPS., அவர்கள், சிலைதடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் திரு.பொன்மாணிக்கவேல்,IPS., அவர்கள், மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திரு.பிரதீப்குமார்,IPS., அவர்கள், மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன்,IPS., அவர்கள், மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.சசிமோகன்,IPS., அவர்கள், காவல் காவல் துணை ஆணையர் குற்றம் திருமதி.ஜெயந்தி,IPS., அவர்கள், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.அருண் பாலகோபாலன்,IPS., அவர்கள், காவல் துணை ஆணையர் ஆயுதப்படை திரு.முருகேசன்,TPS., அவர்கள், மதுரை மாநகர மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

காஞ்சிபுரத்தில் காவலர் வீரவணக்க நாள்

123 காஞ்சிபுரம்: காவலர் வீரவணக்க நாளையொட்டி வீரமரணமடைந்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதியில் உள்ள ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452