மதுரை சதுரகிரி மலைக்கு தரிசனம் செய்ய வருபவர்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு

Admin

மதுரை மாவட்டம்: 01.07.19  ஸ்ரீ அருள்மிகு சுந்தரமகாலிங்க ஈஸ்வரர் சுவாமி ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு சாப்டூர் காவல் நிலைய எல்கையில் உள்ள சதுரகிரி மலையில் நடைபெற்று வரும் விழாவிற்கு லட்சக்கணக்கான மக்கள் சதுரகிரி மலைக்கு சுவாமியை தரிசனம் செய்ய வருபவர்களுக்கு அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் மதுரை மாவட்ட போலீசார் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மணல் திருட்டில் ஈடுபட்ட நபரை குண்டர் சட்டத்தில் அடைத்த காவல் ஆய்வாளர் அண்ணாதுரை

70 வேலூர்: அரக்கோணம் தாலுக்கா காவல் வட்டம், அரக்கோணம் தாலுக்கா காவல் நிலைய சரகம், பெருமாள் ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த, தினேஷ்(25) என்பவர் கடந்த 11.07.19 அன்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452