மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு

Admin

மதுரை: மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை பார்க்கவும்https://emigrate.gov.in/ext/raList.action. மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை சேவைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகள் தவிர மற்ற ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும், மதுரை மாநகர காவல்துறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மதுரையில் வழிப்பறி கூட்டுக் கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது

87 மதுரை: மாவட்டம்  உசிலம்பட்டி எல்லைக்கு உட்பட்ட , செக்கானூரணி, திருமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி ,கூட்டுக் கொள்ளை நடைபெற்று வந்த நிலையில் […]

மேலும் செய்திகள்

Instagram has returned invalid data.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452