மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை காப்பாற்றிய டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர்

Prakash
சென்னை: சென்னை, டி.பி சத்திரம் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை டி.பி. சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இன்று (11.11.2021) காலை 8.30 மணியளவில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்யும் உதயகுமார், 28, என்பவர் மேற்படி இடத்தில் மயங்கிய நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் K-6 T.P.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரி தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று மயங்கிய நிலையில் கிடந்த உதயகுமாரை மீட்டு ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு

332 கிருஷ்ணகிரி: சிறப்பாக பணியாற்றிய காவலர்களின் சீர்மிகு பணியை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சாய்சரன் தேஜஸ்வி. IPS அவர்கள் நற்சான்றிதழ்களை வழங்கினார் 10.11.2021 சிப்காட் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452