மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்க விழிப்புணர்வு

Prakash
 இராமநாதபுரம்: மழைக்காலங்களில் ஏற்படும் வாகன விபத்தை தடுக்கும் விதமாக இராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இராமேஸ்வரம் போக்குவரத்து ஆய்வாளர் திருமதி.ரோஸ்லெட் அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்கள்.
 இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மோப்பநாய் பிரிவிற்கு புதிதாக வாங்கிய நாய்க்குட்டிக்கு பெயர் சூட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

288 பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மோப்ப நாய் படைப்பிரிவு செயல்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் நடைபெறும் குற்றம் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பான வழக்குகளில் குற்றவாளி கண்டறிய […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452