மாணவி தற்கொலை, காட்டுர் காவல் துறையினர் விசாரணை

Admin

 திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த ரெட்டிபாளையத்தை, சேர்ந்தவர் ஷர்மிலி (18), காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வு எழுதி வரும் நிலையில் நேற்று முன்தினம், இவரது தாயார் படிக்கச் சொல்லி விட்டு, வெளியே சென்ற நிலையில் ஷர்மிலி, கதவை உள் தாழ்ப்பாள் போட்டு, வீட்டில் தனக்குத் தானே தூக்கு மாட்டிக்கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மகள் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.  இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில், கொடுத்த புகாரின் பேரில் காட்டுர் காவல் துறையினர், விசாரித்து வருகின்றனர்.

 

நமது குடியுரிமை நிருபர்கள்

திரு. J. மில்டன்

மற்றும்

திரு. J. தினகரன்

நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா

திருவள்ளூர்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

வாலிபர் பலி, பொன்னேரி காவல் துறையினர் விசாரணை

561 திருவள்ளூர் :  பொன்னேரி அடுத்த வஞ்சி வாக்கம், கிராமத்தைச் சேர்ந்தவர் உதயகுமார் (27),  தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.  இவர் நேற்றிரவு தனது உறவினர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452