மாணவி பாலியல் பலாத்காரம், சாமியார் கைது!

admin1

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம்  மாவட்டம் சுங்குவார்சத்திரம் அடுத்த ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் பிரசாந்த் (28),  சாமியாரான இவர் அதே பகுதியில் உள்ள கோவிலில் குறி சொல்லி வந்தார். இவர் பிளஸ்-2 மாணவி ஒருவரை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறிந்து அந்த மாணவியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர்  காவல் துறையில், புகார் செய்தனர். புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர்  காவல் ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி,  வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார். இது தொடர்பாக பிரசாந்த்தை, காவல்துறையினர்,  கைது செய்த  அவரை செங்கல்பட்டு போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்,  அடைத்தனர்.

 

காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ராஜ் கமல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

குண்டர் சட்டத்தில், பெண் கைது!

555 மதுரை :  மதுரை புதூர் மகாலட்சுமி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பிரசன்னாதேவி (35),  இவர் ஏழை பெண்களை வைத்து விபசாரத்தொழில்,  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452