மாநில அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற காவலர்

Admin

கடலூர்: தமிழ்நாடு காவல்துறை சார்பில் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி 12.07.2018-ம் தேதியன்று நடைபெற்றது. இப்போட்டியில் கடலூர் மாவட்ட ஆயுதப்படைக் காவலர் திரு.வினோத்குமார் அவர்கள் கலந்துகொண்டு 40 கஜம் பிரிவில் தங்கப் பதக்கமும் 50 கஜம் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.

இதனை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் இ.கா.ப.¸ அவர்கள் பாராட்டி வாழ்த்தினார். ஆயுதப்படை ஆய்வாளர் திரு.விஜயகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.அன்பழகன் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

அரசு வேலைக்கு ஆசை காட்டி 3 கோடிக்கு மேல் மோசடி செய்த பெண் கைது

66 கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உளுந்தூரை சேர்ந்தவர் இளந்தீபன் (33) இந்திய உணவு கழகத்தில் வேலைக்காக முயற்சி செய்துகொண்டிருந்தார். அவரிடம் சிதம்பரம் சிலுவைபுரத்தை சேர்ந்த ஷோபியா […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452