முதல் பரிசு பெற்ற பெண் டி.எஸ்.பி யை பாராட்டிய DGP சைலேந்திர பாபு,IPS

Admin

காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் இன்று (19.07.2021) வண்டலூர்¸  ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 துணை காவல் கண்காணிப்பாளர்களிடையே நடைபெற்ற சிறிய வகை துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற செல்வி. G.ராகவி அவர்களுக்கு ரூபாய்.10¸000/- பரிசு தொகை வழங்கி கௌரவித்தார்கள். திரு. N.பாஸ்கரன்¸ இ.கா.ப.¸ கூடுதல் இயக்குநர்¸ திருமதி. A.ஜெயலட்சுமி¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர்¸ முனைவர். R.சிவகுமார்¸ இ.கா.ப.¸ துணை இயக்குநர் மற்றும் பயிற்சியாளர் திரு. இளங்கோவன்¸ து.கா.க (ஓய்வு) ஆகியோர் உடனிருந்தார்கள்.


நமது நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர்

588 சென்னை:  இன்று  காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர். திரு.C.சைலேந்திர பாபு¸ இ.கா.ப.¸ அவர்கள் வண்டலூர்¸ ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சியிலுள்ள 90 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!