முனைவர் பட்டம் பெற்ற வேலூர் மாவட்ட காவலர்

Prakash

சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் 54 வது மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கும் விழா நேற்று 25.09.2021, சனிக் கிழமை, மதுரை பாப்பிஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

இவ் விழாவில் வேலூர் மாவட்ட காவல் துறையில் பணிபுரியும் முதல்நிலை காவலர்  திரு.மு. ஜெகநாத் என்பவருக்கு தமிழக காவல் துறையில் பணிபுரிந்து கொண்டு பொதுமக்களுடன் சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டமைக்காக அவரது செயல் திறனை துல்லியமாக கணக்கிட்டு அவரை கௌரவிக்கும் விதமாக இன்று முனைவர் பட்டம் இப் பல்கலைகழக துணை வேந்தர் முனைவர்.  திரு.பாண்டியராஜன் அவர்களால் வழங்கப்பட்டது.

தமிழக காவல் துறையில் காவலர் நிலையில் இப்பட்டத்தை பெறும் முதல் காவலர் என்ற பெருமைக்குரியவர் என்ற முறையில் மேற்படி முனைவர்.  திரு.மு. ஜெகநாத் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 குற்றவாளிகள் ஓராண்டிற்கு நன்னடத்தையில் இருக்க வேண்டி ஆணை

291 காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர் அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதிற்கிணங்க […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!