முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம்

Prakash

சென்னை: காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் 12.01.2022-ம் தேதி முன்களப்பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமில் மக்களுக்காக முன்களப்பணியாற்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.


சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தங்க பதக்கம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர்

298 கடலூர்: தமிழ்நாடு காவல்துறை 61 வது மாநில, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற்றுது. கடலூர் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. K. கலைசெல்வி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452