முழு ஊரடங்கு நாளில் ஆதரவற்றோருக்கு காலை உணவு வழங்கிய காவல்துறையினர்.

Prakash

இராமநாதபுரம்:  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று (09.01.2021) ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பகுதியில் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு இராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் சார்பாக சார்பு ஆய்வாளர் திரு.சதீஷ்குமார் அவர்கள் காலை உணவு வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக ஏமாற்றி பணம் பறித்த ஐந்து நபர்கள் கைது

293 கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய திப்பேன் அக்ரஹார கிராம பகுதியில் சாந்தம்மா என்பவரின் வீட்டின் உள்ளே பூமிக்கு அடியில் சாமி சிலை இருப்பதாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452