மேற்கு மண்டல அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டி, பரிசு வென்ற காவல் உயர் அதிகாரிகள்

Admin

தமிழ்நாடு கமாண்டோ படை பிரிவு துணை கண்காணிப்பாளர் திரு.சுந்தரேசன் அவர்கள் தலைமையில் 18 பேர் அடங்கிய குழுவினர் துப்பாக்கிகள் எவ்வாறு கையாளுதல் என்பது குறித்தும் பயிற்சியளித்தனர். அதனை தொடர்ந்து மேற்கு மண்டல அளவில் காவல் உயரதிகாரிகளுக்கு அதிநவீன துப்பாக்கி சுடுதல் பயிற்சி போட்டி சேலத்தில் 02.11.2018-ம் தேதியன்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் பரிசை கோவை மாவட்ட காவல்துறை துணை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்களும், இரண்டாம் பரிசை சேலம் மாவட்ட காவல்துறை துணை தலைவர் திரு.செந்தில்குமார் இ.கா.ப அவர்களும் மூன்றாம் பரிசை ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சக்திகணேசன் இ.கா.ப அவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற அதிகாரிகளுக்கு மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.பெரியய்யா இ.கா.ப அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

 

 

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

கடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு

83 கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் கடலூர் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறையில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452