விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

Prakash

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது குறித்து காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் விஐடி பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று தீயணைப்பு துறையினர் பொதுமக்களிடையே துண்டுப் பிரசுரங்களை வினியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பணியின் போது உயிரிழந்த காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு பணிநியமண ஆணை

275 திருநெல்வேலி: தமிழகத்தில் பணியின் போது உயிரிழந்த காவல்துறை சேர்ந்த 318 வாரிசுகளுக்கு தமிழக முதல்வர் அவர்கள் கருணை அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டார். இதனடிப்படையில் 318 […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452