விபத்து நிகழாமல் தடுக்க குண்டும் குழியுமாக இருந்த சாலையை சரி செய்த காவல்துறையினர்.

Admin

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி பாபநாசம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சிறப்பு உதவி ஆய்வாளர் திரு அஜித் குமார், தலைமைக் காவலர் வேல்முருகன், மற்றும் சமூக ஆர்வலர் நைனா முகமது ஆகியோர் ஒன்றிணைந்து விபத்து ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் சாலையில் உள்ள குழிகளை மணல் மற்றும் கற்களை கொண்டு சமன் செய்து விபத்து ஏற்படுபடாமல் தடுக்க வழிவகை செய்தனர். இந்நற்செயலை கண்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்கள்.


திருநெல்வேலியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

ஜோசப் அருண் குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொட்டும் மழையிலும் தேசிய தலைவர் அ சார்லஸ் தலைமையில் 1000 பேருக்கு இன்சுவை உணவளித்த போலீஸ் நியூஸ் +

932 மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமானது உணவு. ஆனால் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும் உணவு சமைக்க பணம் இல்லாமல், பல குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்றனர். பண்டிகை […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452