விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர் கைது

Prakash

இராமநாதபுரம்: இராமநாதபுரம் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள்   ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சக்கரக்கோட்டை பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த தயாநிதி (எ) தயா என்பவரை சோதனை செய்தபோது.

விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி குற்றவாளியை ஆய்வாளர் திரு.சிவக்குமார் அவர்கள் NDPS Act-ன் கீழ் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

மேலும், அவரிடமிருந்து இருந்து 1.200 Kg கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவல் ஆய்வாளர்

271 மதுரை: மதுரைமாவட்டம், மேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வரும் திரு.பழனிக்குமார் அவர்கள், இரவில் அதிக தூரம் வாகனங்களை ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு, தூக்க […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!