வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரிஆய்வு

Prakash

இராணிப்பேட்டை: தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரி திரு.அமரேஷ் புஜாரி இ.கா.ப., காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சைபர் கிரைம்) அவர்கள் இன்று (12.11.2021) காலை 09.30 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா மற்றும் பொன்னை அணைக்கட்டு பகுதிகளை பார்வையிட்டார் உடன் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். திருமதி.தீபா சத்யன் இ. கா. ப., அவர்கள் இருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தனி படையினருக்கு டி.ஜி.பி பாராட்டு

280 கோவை: கோவையில் கொள்ளையடிக்கப் பட்ட 212 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.5.5 லட்சம் ரொக்கப்பணத்தை மீட்ட தனிப்படையினரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் / […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452