ஹிந்து மகா சபை நிர்வாகி கொலை 5 பேர் கைது

admin1

திருநெல்வேலி :  கயத்தார் அருகே ரேஷன் அரிசி கடத்தல், குறித்து ஆட்சியர் ,அலுவலகத்தில் புகார் அளித்த அகில பாரத ஹிந்து மகா சபா நிர்வாகியை,  அடித்துக் கொன்ற, கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல் துறையினர், கைது செய்தனர். கடம்பூர்,  ஊரணி தெருவைச் சேர்ந்த, அகில பாரத ஹிந்து,  மகா சபா நிர்வாகி துரைப்பாண்டி, 35, என்பவர், ரேஷன் அரிசி கடத்தல் குறித்து, துாத்துக்குடி, ஆட்சியர்  அலுவலகத்தில் புகார் அளித்தார். ஆத்திரமுற்ற அந்த தரப்பினர் கயத்தாறு,  அருகே நேற்று முன்தினம் இரவு துரைப்பாண், டி மற்றும் ஆதரவாளர்களை பயங்கரமாக தாக்கினர். இதில் துரைப்பாண்டி இறந்தார் .இந்த கொலை தொடர்பாக , ஐந்து பேரை கயத்தார் காவல் துறையினர், கைது செய்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.

Next Post

மகன் தற்கொலை, அதிர்ச்சியில் பெற்றோர் விபரீதம்

534 ராணிப்பேட்டை :   மாவட்டம், காரையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம், (62), சைக்கிள் பழுது நீக்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி குணசுந்தரி,(50) மகன்கள் விக்னேஷ், (31) ரமேஷ், […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452