பழனியில் காவலர்களுக்கு சிறப்பு முகாம்

admin1

திண்டுக்கல் :  தமிழ்நாடு சிறப்பு காவல் 14 வது அணி,  மற்றும் மதுரை ராக்ஸ் ,மருத்துவமனை மற்றும் திருப்பூர் அகர்வால், மருத்துவமனை சேர்ந்து இலவச முழு உடல் பரிசோதனை,  முகாமினை திண்டுக்கல் சிறப்பு காவல் படை S.P திரு. அய்யாசாமி , ADSP திரு. மங்களேஸ்வரன், DSP திரு. சுப்பிரமணி,  மற்றும் திரு. சதாசிவம்,  ஆய்வாளர் திரு. கணேசன்,  மற்றும் சார்பு ஆய்வாளர்கள்,  கலந்துகொண்டு சுமார் 200க்கும் மேற்பட்ட  காவலர்களுக்கு,  பரிசோதனை செய்யப்பட்டது.

 

கோவையிலிருந்து  நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

Leave a Reply

Your email address will not be published.

Next Post

பொதுமக்களுக்காக சிறப்பான, அறையைத் திறந்து வைத்த I.G

613  தஞ்சாவூர்  :   மே.13 தஞ்சை மாவட்டம்,  கும்பகோணம் பகுதியில் மத்திய மண்டல ஐ.ஜி திரு.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ், அவர்கள் இன்று (13-5-2022), வருகை. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452