காவலர் தின வாழ்த்துப் பா

Admin
3 0
Read Time1 Minute, 26 Second

கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை  தனது  கண்களாகவும்,
தான் பணிபுரியும்  இடத்தை இறை குடியிருக்கும்   இல்லமாக நினைத்து   காக்கி சீருடையின் தன்மானம் காத்து,
மக்கள் நலனை பாதுகாக்க  குற்றவாளிகளை  வேட்டையாடும்    வேட்டையில் களம் பல கண்ட  வேங்கையாக வலிமை  மிக்க காவல்துறை  பணியில்  ஆயிரம் குறைகள் இருந்தாலும்
மன  நிறைகளுடன்   தூக்கத்தை  இலந்த  விழிகளுடன்   துயரங்கள் ஆயிரம் தங்கள் வாழ்வில் இருந்தாலும்
வாழும் மக்களை    காக்கும் எல்லை சாமியாக   வலம் வந்து நலம் நல்கும் எங்கள் குல சாமியான காவல் தெய்வங்களை,
எனது சிரம் தாழ்த்தி கரம்  குவித்து  போலீஸ் நீயூஸ் பிளஸ் மின்  இதழ்   ஆசிரியர்   சார்பில்    மற்ற   அலுவலகத்தில்     பணியாற்றும் நண்பர்களுடன்  அனைத்து   செய்தியாளர்கள்  உடன்     இணைந்து   வணங்கி   மகிழ்ந்து  காவலர்கள் தின  வாழ்த்து   கவி மலர்களை  உதிர்த்து மகிழும் அன்பன்

குடந்தை
ப.சரவணன்
எழுத்தாளர்
ரூசெய்தியாளர் (போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழ் )

Happy
Happy
29 %
Sad
Sad
14 %
Excited
Excited
57 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவுடன் அதிரடி நடவடிக்கை கஞ்சா விற்பனையளர்களுக்கு கடும் எச்சரிக்கை

3,086 கடலூர்: விருத்தாசலம் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த ஈஸ்வரன், சென்னை தாம்பரம் துணை காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று விழுப்புரத்தில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami