சேலம் மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக காவலர்கள் தின விழா

Admin
0 0
Read Time55 Second

சேலம்:  சேலம் மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

அதனை முன்னிட்டு காவல்துறை ஆணையர் திரு.சங்கர் மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சேலம் மாவட்ட தலைவர் ஆகியோர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் தலைமை ஆசிரியர் திரு.அ.சார்லஸ் அவர்கள் சார்பில் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிறையில் லெட்டர் பேடு தயாரிக்கும் சிறைவாசிகள்

191 சென்னை: மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் காகித கூழாக மாற்றப்பட்டு வருகிறது. […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami