11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்

Admin

சென்னை: தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டி.ஜி.பி. .ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார்.

காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கும் வகையிலும் காவல் துறை அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, கே.அருள் (ஆலங்குடி), வி.கீதா (மணப்பாறை), ஜி.ஐயப்பன் (திண்டுக்கல்), கே.அசோகன் (ராமநாதபுரம்), வி.ஜெயச்சந்திரன் (அரியலூர்), டி.ரமேஷ்பாபு (தஞ்சாவூர்-வல்லம்), டி.ஈஸ்வரன் (நாகர்கோயில்), இ.விஜயகுமார் (திருவள்ளூர்), ஜி.வனிதா (கிருஷ்ணகிரி), எஸ்.முகமது அப்துல் முத்தாலிஃப் (தஞ்சாவூர்), என்.மதிவாணன் (ராணிப்பேட்டை) ஆகிய 11 டிஎஸ்பி-க்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

புழல் ஜெயிலில் ராம்குமார் தற்கொலை

1,278 சென்னை: புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமார் ஜெயிலில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை பிடித்து  தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!