12 IPS, 20 IAS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

சென்னை: 12 ஐபிஎஸ் , 20 ஐஏஎஸ்  அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

தமிழகத்தில் பணியாற்றும் 12 காவல்துறை கண்காணிப்பாளர்கள் டிஐஜிக்களாக தகுதி உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் 2004-ம் ஆண்டு பேட்ச் அதிகாரிகளான காவல்துறை எஸ்பிக்கள் 12 பேர் டிஐஜிக்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் விபரம் வருமாறு:

1.செந்தில் வேலன்,

2. அவினாஷ் குமார்,

3. ராதிகா,

4. ஜெயகவுரி,

5. அஸ்ரா கார்க்,

6.ஏ.ஜி.பாபு,

7.பி.கே.செந்தில்குமாரி,

8.ஏ.டி.துரைகுமார்,

9.சி.மகேஷ்வரி,

10. ஆசியம்மாள்,

11.லலித லட்சுமி,

12.என்.காமினி.

இதற்கான உத்தரவை உள்துறைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி பிறப்பித்துள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவல்துறை டி.ஜி.பி தலைமையில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம்

353 தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் திரு.T.K.ராஜேந்திரன், IPS., அவர்கள் தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக காவலர் குறை தீர்ப்பு முகாம்களை நடத்தி காவலர்களின் குறைகளை கேட்டறிந்து, […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami