தமிழகத்தில் 4 டி.எஸ்.பி க்கள் இடமாற்றம் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

Admin

தமிழக டிஜிபி திரு.டி.கே.ராஜேந்திரன் தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதில் மொத்தம் 4 மாவட்ட கண்காணிப்பாளர்கள் அடங்கியுள்ளனர் அவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-

காஞ்சிபுரம் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றி வந்த திரு.ஆர்.சேகர் திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளராக இடமாற்றம் பெற்றுள்ளார்.

மதுரை அண்ணாநகர் குற்றப்பிரிவில் உதவி ஆணையாளராக பணியாற்றி வந்த திரு.கெ. பீர் மொய்தீன் திருப்பரங்குன்றத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திரு.எஸ்.ராஜா சேகர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை உட்கோட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணியில் காவல் துணை கண்காணிப்பாளராக சேவை ஆற்றி வந்த திரு.பி.பாலச்சந்தர் வேலூர் மாவட்டம் ஆம்பூர் உட்கோட்டத்திற்கும் இடமாற்றம் பெற்றுள்ளதாக ஆணை பிறப்பிக்கப்பட்;டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூரில் மொபட் திருடன் கைது 15 மொபட்கள் மீட்பு

86 கடலூர்: சிதம்பரம் குற்றப்பிரிவு காவல் உதவி-ஆய்வாளர் பாலசந்தர், சிறப்பு உதவி-ஆய்வாளர்கள் தனசேகரன், காளிமுத்து ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் நேற்று முன்தினம் மாலை சிதம்பரம்-காட்டுமன்னார்கோவில் சாலையில் ஓமகுளம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452