தூத்துக்குடி, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்

Admin
0 0
Read Time57 Second

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய காவல் கண்காணிப்பாளராக முரளி ரம்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்இ தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக உள்ள மகேந்திரன்இ சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

சென்னை வடக்குப் போக்குவரத்து இணை ஆணையர் சண்முகப்பிரியா நீலகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெரும் மோதலை தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்ற 4 பேர் கைது

49 கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், சோனாங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 15-ந்தேதி தேவனாம்பட்டினம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami