20
Read Time1 Minute, 27 Second
திருப்பதி: திருப்பதி மாவட்டத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.
டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று திருப்பதி நகர்புற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அன்புராஜன்,IPS மற்றும் ஆய்வாளர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழின் ஆசிரியரும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, போலீஸ் நியூஸ் பிளஸ் தினமின்னிதழ் குடியுரிமை நிருபரும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா ஓளிபரப்பு ஊடக பிரிவு தமிழ்நாடு மாநில தலைவருமான திரு.S.பாபு, ஓளிபரப்பு ஊடக பிரிவு வேலூர் மாவட்ட பொது செயலாளர் திரு.T.கஜேந்திரன் காவலர் தினத்திற்கு பொன்னாடை மற்றும் கேக் உள்ளிட்ட இனிப்புகள் நேரில் சென்று வழங்கி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.