ஈரோடு மாவட்ட சென்னிமலை காவல் நிலையத்தில் காவலர்கள் தினம் அனுசரிப்பு

Admin
0 0
Read Time1 Minute, 16 Second

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை காவல் நிலையத்தில் போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பில் காவலர்கள் தின விழா கொண்டாடப்பட்டது.

டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று காவல்துறை ஆய்வாளர் திரு.M.செல்வராஜ் மற்றும் காவலர்களுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாகவும், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட தலைவர் திரு.கிருஷ்ணமூர்த்தி, அரசியல் நிருபர்கள் பிரிவு ஈரோடு மாவட்ட பொது செயலாளர் திரு.செந்தில் குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கடலூர் மாவட்ட காவல்துறை வாட்ஸ் ஆப் அறிமுகம்

182 கடலூர் : கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத செயல்கள் ஏதேனும் நிகழ்ந்தால் அது சம்பந்தமாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டி வாட்ஸ்அப் எண் 9087300100 மாவட்ட காவல் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami