தமிழகத்தில் 6 IPS அதிகாரிகள் DGP யாக பதவி உயர்வு

Admin
0 0
Read Time1 Minute, 33 Second

தமிழக காவல் ஏடிஜிபிக்கள் 6 பேருக்கு டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்ட்டி நேற்று வெளியிட்டார். அவர்களுக்கான பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1. தமிழ்நாடு போலீஸ் அகாடமி திட்ட இயக்குனர், ADGP திரு. ஜாபர் சேட்,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு

2. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழல், ADGP திரு.ஸ்ரீலட்சுமி பிரசாத், IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு

3. சிறைத்துறை ADGP திரு.அசுதோஷ் சுக்லா,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு

4. ADGP மிதிலேஷ் குமார் ஜா, IPS – டிஜிபி மத்திய பணியிடம்

5. காவல்துறை தொழில்நுட்ப பிரிவு ADGP திரு.தமிழ்ச்செல்வன், IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு

6. காவல்துறை தலைமையிடம் ADGP திரு.ஆசிஸ் பெங்ரா,IPS அதே துறையில் டிஜிபியாக பதவி உயர்வு

பதவி உயர்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழக காவல் துறையில் 23 பேருக்கு ஜனாதிபதி விருது

57 குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami