217
Read Time55 Second
மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30 ஆம் நாள் ஆண்டுதோறும் தீண்டாமை ஒழிப்பு நாளாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் 72-ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், காவல்துறை இயக்குநர் திரு.T.K.இராஜேந்திரன் இ.கா.ப அவர்களின், தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆளினர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீண்டாமை ஒழிப்பு மற்றும் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.