தமிழகத்தில் 5 ADGP-க்கள் DGP-க்களாக பதவி உயர்வு

Admin
1 0
Read Time1 Minute, 43 Second

தமிழகத்தில் 5 ஏடிஜிபிக்களுக்கு காவல்துறை இயக்குநர் (டிஜிபி)யாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கான உத்தரவை தமிழக அரசின் தலைமை செயலாளர் திரு.நிரஞ்சன் மார்டி வெளியிட்டுள்ளார்.

1. ரயில்வே ஏடிஜிபியாக இருக்கும் திரு.சைலேந்திர பாபு,IPS ரயில்வே டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
2. பொதுமக்கள் வழங்கல் மற்றும் உளவுத்துறை ஏடிஜிபியாக இருக்கும் திரு.பிரதீப் பிலீப்,IPS அதே துறையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. போக்குவரத்து  மற்றும் சாலை பாதுகாப்பு பிரிவு ஏடிஜிபியாக இருந்த திரு.கரன்சின்ஹா,IPS அதே துறையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
4. காவலர் பயிற்சி ஏடிஜிபியாக இருக்கும் திரு.கௌடாலா,IPS அதே துறையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
5. சட்டம் ஒழுங்கு பிரிவு ஏடிஜிபியாக இருக்கும் திரு.விஜயகுமார், IPS அதே துறையில் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதவி உயர்வு பெற்றுள்ள காவல் உயர் அதிகாரிகள் அனைவருக்கும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தனிபிரிவு, தமிழக காவல்துறை அதிரடி

42 சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு பிரிவை தமிழக காவல்துறை உருவாக்கி இருக்கிறது. இந்த விசாரணை குழு ஏடிஜிபி தலைமையில் 3 எஸ்பிக்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami