170 கிலோ கஞ்சா 2 வாகனம் பறிமுதல்

Prakash

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.ஜவகர்¸ இ.கா.ப.¸ அவர்கள் உத்தரவின் பேரில் தனிப்படையினர், வேதாரண்யம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 170 கிலோ கஞ்சா, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 வாகனத்தை கைப்பற்றி 9 குற்றவாளிகளை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

Next Post

இருதய சிகிச்சைகக்கு தனது குருதியை கொடுத்து உதவிய ஆயுதப்படை காவலர்

295 பெரம்பலூர்: பெரம்பலூர் தனியார் மருத்துவமனையில் வயதான நபருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய குருதி தேவைப்படுவதாக சமூக வலைதளங்களில் வந்த குருஞ்செய்தியினை கண்ட பெரம்பலூர் மாவட்ட […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452