112
Read Time47 Second
இந்திய அளவில் நடைபெறும் இந்திய அரசின் உயரிய பதவிகளுக்கான தேர்வில் தமிழகத்தை சேர்ந்த வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் இரயில்வே காவல்துறை DGP திரு.சைலேந்திர பாபு IPS அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
தேர்வுகளில் வெற்றி பெற்ற தமிழ் நாட்டு சாதனையாளர்களுக்கு DGP திரு.சைலேந்திர பாபு IPS உங்கள் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம். என்று கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்