Read Time1 Minute, 2 Second
கருப்பசாமி முருகன்
AR PC 467 திருப்பூர்
எனது சிஆர்பிஎப் நண்பர்களுடன்..
மூன்று நாட்கள்…..
ஒரு ஓட்டிற்கு பின்னால் ஜனநாயகம காப்பாற்ற பல பேரின் தியாகம் உள்ளது..
சிஆர்பிஎப்இ தமிழ்நாடு காவல்துறை, சிறப்பு காவல் படை, என். எஸ். எஸ், ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவத்தினர், மாநகராட்சி ஊழியர்கள், ஆசிரியர்கள் என பல தியாகங்கள் ஒளிந்திருக்கும் வேலையில் தலையாய கடமையான ஓட்டு இதிலும் பின் தங்கள்…
தமிழ்நாட்டில் 50 முதல் 55சதவிதமே பதிவாகியுள்ளது…
ஊனமுற்றவர்கள் முதியவர்கள் தல்லாடும் நிலையில் வாக்களித்தது நெகிழச் செய்தது…
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை