35
Read Time43 Second
சென்னை: சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில் தலைமைச் செயலர், உள்துறை செயலாளர், அமைச்சர், டி.ஜி.பி. விசாரணைகளில் தலையிடுவதாக குற்றம் சாட்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான காவலர்கள்இ வாகன வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவில்லை எனவும் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.