மாதம் ரூ 3000 உதவியுடன் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு

Admin
0 0
Read Time2 Minute, 26 Second

சென்னை, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பிரதான தேர்வுகளுக்கு  மாதம் ரூ 3 ஆயிரம் உதவித்தொகையுடன் தமிழக அரசின் பயிற்சி வகுப்புக்கு மாணவர்கள் அணுகலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2016ம் ஆண்டிற்கான மத்திய தேர்வாணைய குழுவின் முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், முதன்மைத் தேர்வுக்காக மாணவர் / மாணவியர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம்

எண். 163/1,

பி.எஸ்.குமாராசாமிராஜாசாலை,

சென்னை- 28.

காஞ்சி வளாகத்தில்அமைந்துள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் மூன்று அலுவலக வேலை நாட்களில் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பெற்று சேர்க்கை நடைபெறும்.

முதன்மை தேர்வுக்கான பயிற்சிக்கு தமிழ்நாட்டைச் சார்ந்த மொத்தம் 225மாணக்கர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இப்பயிற்சிமையத்தில் பயின்றவர்கள் தவிர இதர பயிற்சிமையத்தில் பயின்ற மாணவ / மாணவியர்களும், எந்தபயிற்சிமையத்திலும் சேராமல் தனியே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். பயிற்சிவகுப்புகள், மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பித்து முதன்மைத் தேர்வுகள்தொடங்கும் வரைநடைபெறும். பயிற்சிக் காலத்தில் கட்டணமில்லா விடுதி வசதி உண்டு, இப்பயிற்சிக் காலத்தில்மாதம் ஒன்றுக்கு ரூ. 3,000/- உதவித் தொகை தமிழக அரசால் அனைத்து மாணாக்கர்களுக்கும் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

முதல்வர்

அகில இந்தியகுடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம்,

சென்னை- 28.

தொலைபேசி எண் : 044 / 24261475 .

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

11 டி.எ.ஸ்.பி-க்கள் பணியிட மாற்றம்

59 சென்னை: தமிழக காவல் துறையில் 11 காவல் துணை கண்காணிப்பாளர்களை (டிஎஸ்பி) பணியிடமாற்றம செய்து டி.ஜி.பி. .ராஜேந்திரன்  உத்தரவிட்டுள்ளார். காவல் துறையில் நிர்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami